வெளிநாட்டில் சாதனை படைத்த ஒரே தமிழ்படம் புலி தான் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 15 October 2015

வெளிநாட்டில் சாதனை படைத்த ஒரே தமிழ்படம் புலி தான்

                    வெளிநாட்டில் சாதனை படைத்த ஒரே தமிழ்படம் புலி தான் - Cineulagam
கடந்த 1ம் தேதி சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் புலி.
புலி திரைப்படம் சமூக வலைதளங்களில் பல இன்னல்களை சந்தித்து வந்தாலும் இன்றளவும் பல திரையரங்குகளில் இப்படத்திற்கு கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் குவிந்த வண்ணமாக தான் உள்ளனர்.
இத்திரைப்படம் உலகளவில் வெளியானது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
பிரிட்டனில் வெளியான ஒரே வாரத்தில் இதன் வசூல் ரூ.1.65 கோடியை தாண்டியதாக தெரிகிறது.
மேலும் பிரிட்டன் மக்கள் தன் குடும்பத்தோடு பார்க்க பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இதன் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
வெளிநாட்டில் அதிக வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் புலி தானாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages