நயன்தாராவின் குரலை கேட்க வேண்டுமா? – அப்போ நானும் ரவுடிதான் பாருங்க - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 12 October 2015

நயன்தாராவின் குரலை கேட்க வேண்டுமா? – அப்போ நானும் ரவுடிதான் பாருங்க


நாம் திரையில் பார்க்கும் பல அழகான நடிகைகளின் குரல் அவர்களுடையதாக இருக்காது.

இதுவரை நயன்தாரா திரையில் கொஞ்சிப் பேசியது எல்லாம் இரவல் குரலில்தான். நிஜத்தில் நயன்தாரா குரல் எப்படியிருக்கும்?

அதை தெரிந்து கொள்ள ஒரே வழி, நானும் ரவுடிதான் படத்தைப் பார்ப்பதுதான்.

இந்தப் படத்தில் நயன்தாராவை சொந்தக் குரலில் பேச வைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ரொம்ப கஷ்டப்பட்டு – கவனிக்க இஷ்டப்பட்டு அல்ல – நானும் ரவுடிதான் படத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.

ஆளைப் போல இருக்குமா குரலும்…?

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages