இந்த வருடத்தின் கடைசி படங்கள் இவைகள்தான்? - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 21 December 2015

இந்த வருடத்தின் கடைசி படங்கள் இவைகள்தான்?

இந்த வருடத்தின் கடைசி படங்கள் இவைகள்தான்?

இந்த வருடத்தின் கடைசி படங்கள் இவைகள்தான்? - Cineulagam

இந்த வருட ஆரம்பம் முதல் இப்போது வரை தமிழ் சினிமாவில்நிறைய படங்கள் வெளியாகிவிட்டன. அதில் நிறைய படங்கள் மறக்கமுடியாத நினைவுகளை மக்களுக்கு கொண்டு வந்தன.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து இந்த வருடத்தின் கடைசி படங்களாக வரும் 24ம் தேதி நான்கு படங்கள் வெளியாகி இருக்கிறது.
வரும் 24ம் தேதி வெளியாகும் படங்கள்
  • பசங்க 2
  • பூலோகம்
  • வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
  • ஸ்டார் வார்ஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages