சிவகார்த்திகேயனை கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த மாதவன் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 21 December 2015

சிவகார்த்திகேயனை கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த மாதவன்

சிவகார்த்திகேயனை கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த மாதவன்


சிவகார்த்திகேயனை கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த மாதவன் - Cineulagam

தமிழ் சினிமாவின் என்றும் சாக்லேட் பாய் மாதவன். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் இறுதிசுற்று படத்தின் ட்ரைலரைசிவகார்த்திகேயன் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இதற்கு ரசிகர் ஒருவர் ‘நீங்கள் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகர், நீங்கள் இப்படி ஒரு சிறிய நடிகரை வைத்து விளம்பரம் தேடக்கூடாது’ என்பது போல் தெரிவித்தார்.
இதற்கு மாதவன் ‘அவர் நடிகர் மட்டுமில்லாமல் நல்ல மனிதர், அது மட்டுமின்றி தமிழகத்தில் சிவகார்த்திகேயன் என்னை விட பெரிய நடிகர்’ என பதிலடி கொடுத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages