சிம்புவுக்கு திருமண பேச்சுவார்த்தை! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 21 December 2015

சிம்புவுக்கு திருமண பேச்சுவார்த்தை!

சிம்புவுக்கு இப்போது திருமணம் செய்து வைத்தால், தொழிலில் பெரிய திருப்பம் ஏற்படும் என்று ஜோதிடர் கூறியிருக்கிறார். அவருடைய தாய்–தந்தை–தங்கை–தம்பி ஆகியோரின் வற்புறுத்தலின் பேரில், சிம்புவும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு மிக தீவிரமாக பெண் தேடி வருகிறார்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages