அமெரிக்காவின் 'Spelling Bee' : இம்முறையும் இந்திய வம்சாவளிச் சிறுவன் வெற்றி! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 December 2015

அமெரிக்காவின் 'Spelling Bee' : இம்முறையும் இந்திய வம்சாவளிச் சிறுவன் வெற்றி!



ஆங்கிலச் சொற்களை எழுத்துப் பிழையின்றி உச்சரிக்கும் பிரபல அமெரிக்க விளையாட்டான Spelling Bee போட்டியின் இந்த வருடத்திற்கான சாம்பியனாகவும் இந்திய வம்சாவளி பையன் ஒருவனே வெற்றி பெற்றுள்ளான்.

13 வயதான குஷ் ஷர்மா, Frontier School of Innovation எனும் கல்லூரியில் 7வது வகுப்பில் கல்வி பயில்கிறான். இவ்வருடத்திற்கான Spelling Bee போட்டியில் 95 சுற்றுக்களைக் கடந்து அனைத்து மாணவர்களையும் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளான் இம்மாணவன்.


இவனிடம் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு வழங்கப்பட்ட சொல் 'Definition".  அதற்கு முன்னதாக  'barukhzy', 'muumuu', 'hemerocallis', 'jacamar' 'schadenfreude' என பல சொற்களை எழுத்துப் பிழையின்றி சொல்லி அடுத்தடுத்த சுற்றுக்களில் வெற்றி பெற்று முன்னேறியுள்ளான் குஷ் ஷர்மா. கடந்த வருடமும் 'Spelling Bee' சாம்பியனாக ஓர் இந்திய வம்சாவளிப் பெண்ணே தெரிவானது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages