விண்டோஸ் 10 உண்மையில் இலவசமா? - தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் சில - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 December 2015

விண்டோஸ் 10 உண்மையில் இலவசமா? - தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் சில

விண்டோஸ் 10 பற்றிய பல தகவல்களை இணையத்தளங்களின் மூலம் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பீர்கள்.

இது முற்றிலுமாக இலவசமாக பயன்படுத்தக்கூடியதொரு இயங்குதளம் என மைக்ரோசாப்ட் விளம்பரத் படுத்தியிருந்தது. எனினும் இந்த விண்டோஸ் 10 பதிப்பு இலவசமாக கிடைக்ககூடியதா? விண்டோஸ் Offer விபரங்களில் மைக்ரோசாப்ட் சொல்வது என்ன போன்ற தகவல்களைப் இப்பதிவில் பார்வையிடலாம்.


விண்டோஸ் 10 ஐ உடனடியாக இலவசமாக தரவிறக்கம் செய்து புதியதொரு கணினியில் நிறிவிட முடியாது. ஏனெனில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8, 8.1 போன்ற இயங்குதளங்கள் நிறுவப்பட்டுள்ள கணினியில் மட்டுமே (உத்தியோக பூர்வ லைசென்ஸ் கொண்ட பதிப்புக்களில் மட்டும்) புதிய விண்டோஸ் 10 பதிப்பை நிறிவிட முடியும். (மேம்படுத்தல்)


அவ்வாறு செய்வதற்கு ஒரு வருட கால அளவை வழங்குகின்றது மைக்ரோசாப்ட்.


இது தொடர்பில் மைக்ரோசாப்ட் தளத்திலுள்ள தகவல்கள் இங்கே


1 Windows Offer Details


Yes, free! This upgrade offer is for a full version of Windows 10, not a trial. 3GB download required; internet access fees may apply. To take advantage of this free offer, you must upgrade to Windows 10 within one year of availability. Once you upgrade, you have Windows 10 for free on that device.


Windows 10 Upgrade Offer is valid for qualified and genuine Windows 7 and Windows 8.1 devices, including devices you already own. Some hardware/software requirements apply and feature availability may vary by device and market. Features vary by device. Devices must be connected to the internet and have Windows Update enabled. Windows 7 SP1 and Windows 8.1 Update required. Some editions are excluded: Windows 7 Enterprise, Windows 8/8.1 Enterprise, and Windows RT/RT 8.1. Active Software Assurance customers in volume licensing have the benefit to upgrade to Windows 10 enterprise offerings outside of this offer. To check for compatibility and other important installation information, visit your device manufacturer’s website and the Windows 10 Specifications page. Windows 10 is automatically updated. Additional requirements will apply over time for updates. See the Windows 10 Upgrade page for details.


2 Devices show simulated Windows 10 screens which are subject to change. Some apps sold separately; availability and experience may vary. Devices sold with Windows 8.1 installed. Some Windows 10 features unavailable. See the See the Windows 10 Specifications page.


3 Talk and standby times are estimates only. Actual times are affected by network conditions, device settings, features being used, battery condition, and temperature.


4Testing conducted by Microsoft in March 2015 using 64GB and 128GB units with 4 GB RAM. Testing consisted of full battery discharge during video playback. All settings were default except: Wi-Fi was associated with a network and Auto-Brightness disabled. Battery life varies significantly with settings, usage, and other factors.


5 Testing consisted of full battery discharge while Internet browsing over Wi-Fi. Internet browsing was tested browsing 25 popular webpages. All settings were default except: Wi-Fi was associated with a network, auto-brightness disabled and Bluetooth radio was turned off. Battery life varies with settings, usage and other factors.


விண்டோஸ் 10 இன் முழுப்பதிப்பை வாங்குவதை விட

ஏற்கனவே மலிவு விலையில் கிடைக்கும் விண்டோஸ் 7 லைசென்ஸ் பதிப்பை நிறுவிய பின்னர் விண்டோஸ் 10 இற்கு மேம்படுத்த முடியுமா? என மைக்ரோசாப்ட் இடம் கேட்டதற்கு அவர்களின் பதில் இங்கே.


முழுப்பதிப்பை வாங்கும் போது அவற்றை கணினிகளுக்கிடையே மாற்றிக்கொள்ள முடியும் ஆனால் அப்கிரேடிங்க் செய்யும் போது அது சாத்திமில்லை என தெரிவித்தது மைக்ரோசாப்ட்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages