தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 4 December 2015

தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
                 
                                   
கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் டிசம்பர் மாதம் 7-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் கனமழை காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 3 வாரங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages