கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் உடைந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 4 December 2015

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் உடைந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் உடைந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

 





கனமழை காரணமாகவும்,புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றுப் பாலம் உடைந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages