கௌதம் மேனன் படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி
கௌதம் மேனன் இயக்கத்தில் இந்த வருடம் என்னை அறிந்தால்படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் சிம்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தை லைகா நிறுவனம் வாங்கிவிட்டதாக கூறப்பட்டது. இதை முற்றிலுமாக லைகா நிறுவனம் மறுத்துள்ளது.
மேலும், இப்படியெல்லாம் வதந்திகளை பரப்ப வேண்டாம், எந்த தகவலாக இருந்தாலும் நாங்களே சொல்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment