அந்த அரசியல் வாரிசு ஹீரோவாக கெத்து காட்டி வருகிறார் அல்லவா? அவரது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் அவரை நேரில் சந்தித்து மலர் கொத்து வழங்கினார்கள்.
சந்தடி சாக்கில் சில நடிகைகளும் அந்த கூட்டத்தில் என்ட்ரியாம். எல்லாம் அவரது அடுத்த படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்கிற பேராசையால்தான்! தமிழ்சினிமாவில் டாப் மார்க்கெட் ஹீராயின்களுடன் ஜோடி சேர்ந்து வந்தவர், தற்போது நடித்து வரும் படத்தில் அடுத்தகட்ட நடிகை ஒருவரையும் தன் படத்தில் நடிக்க வைத்துவிட்டார். அதுதான் லோ லெவல் ஹீரோயின்களையும் ஆசைப்பட வைத்திருக்கிறதாம். புலிக்கு பசிக்கணும். ஆனால் ஈட்டிங் புல் நோ புலியே!
No comments:
Post a Comment