ஸ்ருதி ஹாஸனின் புதிய ஆசை - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 December 2015

ஸ்ருதி ஹாஸனின் புதிய ஆசை


இளம் ஹீரோயின்களில் கவர்ச்சிக்கு குறை வைக்காமல் தாராளமாக நடிப்பவர் ஸ்ருதி ஹாசன். அவரது ஒரு கவர்ச்சி குத்து பாடலுக்கே 1 கோடி ரூபாய் வரை சம்பளம் தர சில தயாரிப்பாளர்கள் முன்வருகின்றனர்.
மலையாளத்தில் பிரபலமான ‘பிரேமம்’ படத்தை தெலுங்கில் ‘மஞ்சு’ பெயரில் மீளுருவாக்கம் செய்கின்றனர். இப்படத்தில் ஆசிரியராக மேக் அப் போடாமல் நடிக்க கேட்கப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு சொல்வதாக கூறிய ஸ்ருதி பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இப்படத்துக்காக சாதாரண கொட்டன் சேலை அணிந்து நகை எதுவும் அணியாமல் எளிமையான தோற்றத்தில் நடிக்கிறார். அதற்காக மேக் அப் டெஸ்ட் அணிந்து ஒத்திகை பார்த்தார். இதன்போது அவர் மேக்அப் போடாமல் நடித்த காட்சியை படமெடுத்து அதனை இணையத்தில் ஏற்றியுள்ளார் ஸ்ருதி. அதனுடன், ‘இதில் நான் எப்படி இருக்கின்றேன்’ என்றும் கேட்டுள்ளாராம்.
- See more at: http://cinema.vannimedia.com/news/1763.html#sthash.Iflrc9Kd.dpuf

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages