பிஎஸ்என்எல் முறைகேடு: தயாநிதி மாறனிடம் சிபிஐயின் முதல் நாள் விசாரணை முடிவுக்கு வந்தது
பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக சன்டிவி தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வந்த முதல் நாள் விசாரணை முடிவுக்கு வந்தது. தயாநிதி மாறனிடம் டிசம்பர் 5-ந் தேதி வரை நாள்தோறும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
No comments:
Post a Comment