the great indian diet-ஷில்பா ஷெட்டி புத்தக வெளியீடு
the great indian diet-என்கிற ஷில்பா ஷெட்டியின் புத்தக வெளியீடு மும்பையில் இன்று நடைப்பெற்றது.
உணவுகளின் மூலம் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பது குறித்து ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த புத்தக வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் அமிதாப் பச்சன், ஷாரூக் கான் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்துக்கொண்டனர்.
அப்போது பேசிய ஷில்பா ஷெட்டி உடல் எடையை மிக எளிதாக குறைப்பது எப்படி என்றும், இந்தியர்களின் உணவுப் பழக்கமே அப்படிபட்டதாகத்தான் இருக்கிறது என்பதை விளக்கவுமே இந்தப் புத்தகத்தை தாம் எழுதியுள்ளதாக கூறினார்.

No comments:
Post a Comment