ஆரம்பித்தது கபாலி பிரச்சனை - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 4 January 2016

ஆரம்பித்தது கபாலி பிரச்சனை

கபாலி படத்தில் நடித்த விதத்தில் ஆரம்பத்தில் செம ஹேப்பியாக இருந்த ரஜினி,

தற்போது லேசாக சுணக்கம் காட்டுவதாக ஒரு கசமுசா! விசாரித்தால் அதுவும் கரெக்ட்தானோ என்று தோன்றுகிறது. வேறொன்றுமில்லை. படம் துவங்குகிற நேரத்தில் அவரது வயதான கெட்டப் ஆரம்பமாகிறது. இவரு யாரு தெரியுமா? என்று கேள்வியை விதைத்துவிட்டு, ஆச்சர்யத்தை ஓப்பன் பண்ணுகிறார்கள். அவரது கெட்டப் சேஞ்ச் மெல்ல மெல்ல வயதான கெட்டப்பிலிருந்து மாறிக் கொண்டே வருகிறது. படம் முடியும்போது அவர் முழு இளைஞனாக இருப்பார். இப்படி போகிற கதையைதான் ‘இளைஞனாக இருப்பதிலிருந்து...’ என்று திருப்பிப் போட சொல்கிறாராம் ரஜினி. பெரிய ஹீரோ. அவர் சொன்னால் கேட்டுவிட வேண்டியதுதானே? அங்குதான் டைரக்டரின் கெத்தை காட்டுகிறார் ரஞ்சித் என்கிறார்கள். தனது ஸ்கிரின் ப்ளே ஸ்டைலை மாற்ற முடியாது என்கிறாராம். மாறலாம்... அல்லது இப்படியே இருக்கலாம்... அது இருவரது ஈகோவை பொறுத்த விஷயம் என்பதுதான் இப்போதைய பரபர...

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages