சரத்குமார் மீது சிம்பு கோபம்! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 4 January 2016

சரத்குமார் மீது சிம்பு கோபம்!

சிம்பு விஷயத்தில் நடிகர் சங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வாயைத் திறந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால் வேறு வழியின்றி சங்கத்தின் சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டார் நாசர். இதெல்லாம் ஒரு மேட்டரேயில்லை. நடிகர் சரத்குமார், சிம்பு மீது நடிகர் சங்கம் கண்டனம் தெரிவிக்காதது ஏன் கேட்க, அதிர்ச்சி வேறு யாருக்கும் இல்லை. சிம்புவுக்குதான்! “இவங்களுக்கு சப்போர்ட் பண்ணப் போயிதான் எல்லாரையும் பகைச்சுகிட்டேன். இப்போ என் பக்கத்தில் யாருமேயில்ல. இந்த நேரத்தில், இவர் வேற ஒரு கல்லை எடுத்து வீசிட்டாரே” என்று கவலைப்பட்டாராம். இதற்கிடையில் சங்கம் சிம்புவுக்கு ஏதாவது தண்டனை வழங்கியே ஆக வேண்டும். ஏன் சில மாதங்களுக்கு அவரை சஸ்பெண்ட் செய்யக் கூடாது என்றெல்லாம் விஷாலை உலுக்கிக் கொண்டிருக்கிறது சங்க அரசியல்! விஷாலா சிக்குவார்?

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages