தங்கமகன் ஹிட்டா, பிளாப்பா? - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 4 January 2016

தங்கமகன் ஹிட்டா, பிளாப்பா?

தனியொரு படமாக திரைக்கு வந்த ‘தங்கமகன்’, தனியொருவனாக வந்ததால் மட்டுமே தப்பித்திருக்கிறது.

வெள்ளம் வடிந்து, மக்கள் மனசுமையை இறக்கி வைக்க ஒரு இடம் தேடி காத்திருந்த நேரத்தில் வந்ததால், பலத்த அடியிலிருந்து தப்பித்திருக்கிறது எனலாம். இதில் டைரக்டர் என்று ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பெயர் போடப்பட்டாலும், ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு அவர் வந்த நாட்கள் வெறும் இருபதோ, பதினைந்தோ தானாம். பிற கைங்கர்யங்கள் தனுஷும், அவரது திருமதியான ஐஸ்வர்யாவும்தானாம்.

பொங்கல்ல ஆளுக்கொரு கை உப்பு போட்டா மாதிரியாகிருச்சு படம்! இதில் தனுஷின் இளமை தோற்றத்தை பற்றி சமூக வலைதளங்களில் தனியாக ஒரு காமெடி படம் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்கம் விலை தாறுமாறா குறையுது மிஸ்டர் தங்கமகன்...? கவனம்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages