இந்த நாளுக்காக தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன்- அதர்வா நெகிழ்ச்சி
பரதேசி படத்திற்கு பிறகு அதர்வா திரைப்பயணமே மாறியது. இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்த்தால், அடுத்தடுத்த படங்களின் தோல்வி அவரை மிகவும் பாதித்தது.
ஆனால், சமீபத்தில் வந்த ஈட்டி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற ஹிட் அடித்தது. இதை கொண்டாடும் பொருட்டு நேற்று இப்படத்தின் சக்சஸ் மீட் நடந்தது.
இதில் அதர்வா ‘இந்த நாளுக்காக தான் இத்தனை நாட்கள் நான் காத்திருந்தேன், இப்படத்திற்காக 2 வருடம் கடுமையாக உழைத்தேன்’ என கூறினார்.
No comments:
Post a Comment