அதெல்லாம் ஒன்றும் இல்லை- தெறி படக்குழு மறுப்பு
இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தில் விஜய் வேதாளம்படம் பார்ப்பது போல் ஒரு காட்சி வருவதாக யாரோ கிளப்பிவிட்டனர்.
இவை வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் என வைரலாக பரவியது. ஆனால், படக்குழு இதுக்குறித்து எந்த தகவலும் கூறவில்லை.
விசாரித்து பார்த்தால் விஜய்-சமந்தா படம் பார்ப்பது போல் ஒரு காட்சி இருக்கிறதாம், அந்த படம் வேதாளம் இல்லை என தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment