ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அரசியல் மோசடி செய்கிறார்: ஹெச்.ராஜா விமர்சனம்
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் அரசியல் மோசடி செய்துவருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு திமுகவிற்கும், காங்கிரசுக்கும் சம பங்கு உண்டு என்று கூறினார்.
No comments:
Post a Comment