இணையத்தளத்தில் முதலீடு செய்யும் சூர்யா! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 27 December 2015

இணையத்தளத்தில் முதலீடு செய்யும் சூர்யா!

இணையத்தளத்தில் முதலீடு செய்யும் சூர்யா!


                                                   Image result for surya images

சென்னையில் இருந்து இயங்கும் இணையத்தளம், www.herotalkies.com. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக, தமிழ்த் திரைப்படங்களின் இணைய உரிமையைப் பெற்று, இணையத்தில் படங்களைப் பார்க்கும் வசதியை ஏற்படுத்தித் தரும் நிறுவனம். இதில் நடிகர் சூர்யா, முதலீடு செய்ய முன்வந்துள்ளார்.
2D Entertainment நிறுவனம் இந்த இணையத்தளத்தில் முதலீடு செய்வதன் மூலம் புதியதொரு வியாபாரத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் சூர்யா.
www.herotalkies.com, திரைக்கு வந்த இரண்டு முதல் ஐந்து வாரங்களுக்குள் தமிழ்ப் படங்களை இணையத்தில் வெளியிடும் நிறுவனம் ஆகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages