ட்விட்டர் ரவுடி ராம்கோபால் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 27 December 2015

ட்விட்டர் ரவுடி ராம்கோபால்

பிரபல தெலுங்கு டைரக்டர் ராம்கோபால் வர்மா, ட்விட்டர் ரவுடியாகிக் கொண்டிருக்கிறார்.

அவரது விமர்சனங்கள் நாடெங்கிலும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மயிலு ஸ்ரீதேவி பற்றி கடந்த சில வாரங்களுக்கு முன் பதிவிட்ட அவர், “போனி கபூர் மேல எனக்கு கோபம். அவ்வளவு ஒரு அற்புதமான அழகியை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாரே...” என்று கூறியிருந்தார். இப்போது ரஜினியின் வெள்ள நிவாரண நன்கொடையான வெறும் பத்து லட்சத்தை கண்டமேனிக்கு விமர்சித்திருக்கிறார். “இந்த பணத்தை கொடுப்பதற்கு சும்மாவே இருந்திருக்கலாம் அவர்” என்று கூறியிருக்கிறார். அவரது ட்விட்டுக்கு பெரிய ரசிகர் வட்டாரம் இருப்பதால், இந்த ட்விட்டும் லட்சக்கணக்கானோரை எட்டிவிட்டது. பலர் அந்த ட்விட்டுக்கு லைக் போட்டிருப்பதுதான் ரஜினியின் கவனத்திற்கு செல்ல வேண்டிய விஷயம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages