புத்தாண்டு தினத்தன்று எட்டு படங்கள் ரிலீஸ்! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 28 December 2015

புத்தாண்டு தினத்தன்று எட்டு படங்கள் ரிலீஸ்!

                                    
பலவருடங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை அன்று புத்தாண்டு பிறப்பதால் அன்றைய தினம் 8 தமிழ்ப்படங்கள் வெளிவர உள்ளன.
செல்வராகவன் எழுத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ள மாலை நேரத்து மயக்கம், சந்தானம் நடித்த வாலிபராஜா, நீயா நானா அந்தோணி தயாரிப்பில் அழகு குட்டி செல்லம், சிம்ரன் நடித்துள்ள கரையோரம், பேய்கள் ஜாக்கிரதை, கோடை மழை, நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க, தற்காப்பு என எட்டு படங்கள் அன்றைய தினம் ரிலீஸ் ஆகின்றன. கடைசி நேரத்தில் ஒன்றிரண்டு படங்கள் ரிலீஸாகாமல் போக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதுதவிர பொங்கல் அன்று தாரை தப்பட்டை, ரஜினிமுருகன், கதகளி, கெத்து ஆகிய 4 படங்கள் ரிலீஸாக உறுதி செய்துள்ளன. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages