தோனி படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 28 December 2015

தோனி படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

                                   
தோனியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. M.S. Dhoni: The Untold Story என்கிற இந்தப் படம், 2016 செப்டம்பர் 2-ம் தேதி வெளிவர உள்ளது. இந்தத் தகவல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நீரஜ் பாண்டே இயக்கும் இப்படத்தில் தோனியாக சுஷாந்த் சிங்கும் சாக்‌ஷி வேடத்தில் கியாரா அத்வானியும் நடிக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages