தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே தலையில் தூக்கி கொண்டாடிய படம் காக்கா முட்டை. இப்படம் விமர்சனங்களால் மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பு பெற்றது.
இப்படம் ஹாங் காங்கில் ரிலிஸ் செய்யப்பட்டுள்ளது. காக்கா முட்டை இதுவரை அங்கு ரூ 60 லட்சம் வசூல் செய்துள்ளது.
இதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் ரூ 33 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. இதை வட இந்தியாவை சார்ந்த சினிமா விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
- See more at: http://cinema.vannimedia.com/news/1770.html#sthash.v2R1ceZD.dpuf
No comments:
Post a Comment