நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் - டிவி தொகுப்பாளர் நிஷா திருமண ஆல்பம்!
'அபியும் நானும்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். நிஷா கிருஷ்ணன், சின்னத்திரைத் தொகுப்பாளர். இருவரும் காதலித்து இப்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் நேற்று திருமணம் செய்துள்ளார்கள்.
திருமணப் புகைப்படங்கள்:
No comments:
Post a Comment